தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம்
19_7_25 அன்று திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு பொதுக்குழு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.பொதுக்குழுவில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சென்னை(தெற்கு) மாவட்ட மையத்திலிருந்து 20 கற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மாநிலத் தலைவராக தோழர் ப.அருள்ஜோஸ் (திருச்சி) , பொதுச்செயலாளராக தோழர் வீ.முத்துலிங்கம், சென்னை (தெற்கு) உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Comments
Post a Comment