LFAD Retired officials Reunion 2025 Annual get_tohether

உள்ளாட்சி நிதித் தணிக்கைத்  துறையின் ஓய்வுபெற்ற சென்னை வாழ் நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வு.                              நேற்று சென்னை வாழ் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையின் ஓய்வுபெற்ற அலுவலர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு சென்னை அண்ணாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.100க்கு மேற்பட்ட  நண்பர்கள் கலந்துகொண்டனர்.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்  தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து  என்னுடன் பணிபுரிந்த 15க்கு மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டது தான்.அண்ணன் கலியராசு, தஞ்சாவூர் கவிராயர்,சன்முகம், புகழேந்தி,ஸ்ரீவில்லிபுத்தூர் இளங்கோவன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோரும் இதில் அடங்குவர்.நிகழ்வின் முடிவில் அருமையான அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.நான் சென்னைக்குக் குடிபெயர்ந்த பின்னர்  2017 முதலே இந்நிகழ்வில் கலந்து கொள்கிறேன்.பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தது மனநிறைவாக உள்ளது.

Comments

Popular posts from this blog

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி யின் நாவல்'நள்ளிரவின் குழந்தைகள் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

தோழர் பி.ஆர்.சி அவர்களுக்கு நினைவஞ்சலி